|
| சுவிஸ் தமிழ் கத்தோலிக்க மக்களின் தவக்காலத் திருப் பயணம். 2010. |
இடம் :- அயின்சீல்டன் கறுப்பு மாதா திருத்தலம். காலம் :- 27.03.2010. நேரம் :- 12 மணி – 16 மணி.
திருவழிபாட்டு ஒழுங்கு.
12.00 மணி. அயின்சீல்டன் புகையிரத நிலையத்திலிருந்து அயின்சீல்டன் கறுப்பு மாதா திருத்தலத்தை நோக்கித் திருச்சிலுவைப் பவனி. 12.30 மணி. திருச்சிலுவைப் பாதை /தியானம் / ஒப்புரவு அருட்சாதனம் ( பாவசங்கீர்த்தனம்) / திருப்பலி.
தயவு செய்து பின் வரும் விடயங்களை தங்கள் முக்கிய கவனத்திற் கொள்ளவும். - 11.45 மணிக்கு அனைவரையும் அயின்சீல்டன் புகையிரத நிலையத்தில் ஒன்று கூடுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.
- திரு வழிபாடுகளில் முழுமையாகப் பங்கு பற்றிப் பயனடையுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளுகின்றோம்.
- ஒப்புரவு அருட்சாதனம் ( பாவசங்கீர்த்தனம்) பெற்று புனித வாழ்வுக்கான முயற்சிகளில் ஈடுபடுமாறு அன்போடு அறிவுறுத்துகின்றோம்.
- உணவு வகைகள் பரிமாறுவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.
|
| 01.03.2010 |
Views=85 |
|
|
|